ஒரு காவல் அதிகாரி ஆச்சரியத்தோடு, பாட்டியிடம் கேட்டார்: “இந்த வயசில உங்களால எப்படி இதை செய்ய முடியுது?

சரி, இன்றைய நகைச்சுவைக்கு வருவோம்.

தேவி ஒரு விலைமாது. ஒரு நாள் அவள் தொழில் செய்யும்போது, போலீஸ் ரெய்டில் மற்ற வேசிகளோடு பிடிபட்டாள். எல்லா விலைமாதுகளும் காவல் நிலையத்திற்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

தேவியும் அந்த வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது, கொஞ்ச தூரத்தில் தன் பாட்டி நடந்து வருவதைப் பார்த்து அதிர்ந்தாள். தேவி வேசியாக வேலை பார்ப்பது அவள் பாட்டிக்கு தெரியாது.

தேவி வரிசையில் நிற்பதைப் பார்த்த பாட்டி, ஏன் எல்லாரும் வரிசையில் நிற்கிறீர்கள் என்று கேட்டாள்.

தேவியோ, எல்லா பெண்களுக்கும் இன்று காவல் நிலையத்தில் இலவசமாக ஆரஞ்சுப் பழங்கள் கொடுப்பதாக பொய் சொல்லி, பாட்டியை சமாளித்தாள்.

பாட்டியோ, அவளுக்கும் ஆரஞ்சுப் பழங்கள் பிடிக்கும் என்று வரிசையில் வந்து நின்று கொண்டாள்.

பாட்டி வரிசையில் நிற்பதைப் பார்த்த ஒரு காவல் அதிகாரி ஆச்சரியத்தோடு, பாட்டியிடம் கேட்டார்: “இந்த வயசில உங்களால எப்படி இதை செய்ய முடியுது?”

பாட்டி சொன்னாள்: “எனக்கு இதெல்லாம் சர்வசாதாரணம். பல் செட்டை கழட்டிட்டு, மேல் தோலை உரிச்சுட்டு, உறிஞ்சு எடுத்துடுவேன்”

காவல் அதிகாரி மயக்கம் போட்டு விழுந்தார்!

No comments:

Post a Comment

வாசகர்களே, உங்கள் கருத்துக்களை சொல்லுங்க:

வாசகர்களால், பேசப்படும் தமிழ் காம கதைகள்: