மனைவி: “சொன்னா கோவிச்சுக்க கூடாது” கணவன்: “பரவாயில்லை சொல்லு”

ஒரு கணவனும் மனைவியும் முப்பது வருடமாக குடும்பம் நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.

வயதாகி விட்டதால் எல்லாத்தையுமே வெளிப்படையாக பேசும் மனப்பக்குவம் இருவருக்குமே வந்து விட்டது.

கணவன் கேட்டான்: “எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

மனைவி: “சொல்லுங்க”

கணவன்: “கேட்டா கோவிச்சுக்க கூடாது”

மனைவி: “பரவாயில்லை சொல்லுங்க”

கணவன்: “நம்ம ஆறு பசங்கள்ள கடைசி மகன் மட்டும், ரொம்ப அசிங்கமா இருக்கானே, அவன் எனக்கு பொறந்தவன் தானா?”

மனைவி: “சொன்னா கோவிச்சுக்க கூடாது”

கணவன்: “பரவாயில்லை சொல்லு”

மனைவி: “அவன் மட்டும்தாங்க உங்க மகன்”

No comments:

Post a Comment

வாசகர்களே, உங்கள் கருத்துக்களை சொல்லுங்க:

வாசகர்களால், பேசப்படும் தமிழ் காம கதைகள்: